Article may be outdated

This article is 6 days old. Some details may have changed since publication.

The Hindu·4 min read·medium

‘பா.ஜ.கவால் இந்தியாவின் கட்டமைப்பிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது’ | சோனியா காந்தியின் பிரத்யேகப் பேட்டி

N
N. Ram
‘பா.ஜ.கவால் இந்தியாவின் கட்டமைப்பிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது’ | சோனியா காந்தியின் பிரத்யேகப் பேட்டி
✦AI Summary

Sonia Gandhi discusses her personal journey and the motivations behind writing her memoir, 'Belonging'. She reflects on the influence of Rajiv and Indira Gandhi and her decision to finally tell her own story.

Why it matters

As a prominent political figure, Sonia Gandhi's personal reflections offer insight into the history of the Indian National Congress and her role within it.

✦Dive DeeperCreate a free account to unlock

‘அப்போதுதான் திருமணமான ஒரு பெண்ணாக நான் இந்தியாவிற்கு வந்தபோது, எனக்கு இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ, எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அவை அனைத்தையும் அவர்களிடமிருந்தே (ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி) கற்றுக்கொண்டேன். அவர்களது துணிச்சல், அவர்களது இரக்கம், மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியா மீதான அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக இருவருக்கும் இருந்த கடமை உணர்வு ஆகியவைதான் என்னை ஊக்குவித்தன. கஷ்டங்களும் சந்தேகங்களும் சூழ்ந்த காலங்களில் என்னை உறுதியாக நிற்கச் செய்தன.’ ‘பல பத்தாண்டுகளாக மற்றவர்கள் எனது “கதையைச்” சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்னுடைய முறை.’ என்று சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தீர்கள். எனது AI தேடலின்படி, உங்கள் கதையை விரிவாகச் சொல்லும், விரிவாகச் சொல்ல முயற்சிசெய்யும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று குறைந்தது 75 நூல்களாவது உள்ளன. உங்கள் கதையை மற்றவர்கள் சொல்லத் துணிந்ததைப் பார்த்து நீங்கள் எரிச்சலோ, கோபமோ அடையாமல், வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டீர்கள் என்பதை உங்களுடைய பதிவு சூசகமாக உணர்த்துகிறது. நான் சொல்வது சரிதானா? உங்கள் ‘கதையைச்’ சொல்வதற்காகப் பல தசாப்தங்களைச் செலவிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களின் ஆசிரியர்களும் பிறரும் எழுதிய அந்தப் புத்தகங்களை, அல்லது அவற்றில் சிலவற்றையாவது நீங்கள் படித்திருக்கிறீர்களா? இத்தனை புத்தகங்கள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியவே தெரியாது! ஆனால், என்னைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை.

Continue reading on Headlinne

Create a free account to read the full article.

Read full article →
politicsculture
✦

Get smarter about the news

Sign up free for a feed built around what you actually care about, Dive Deeper research on any story, and the full text of every article.

Create free account

Already have an account? Sign in